மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்த கருத்து.!!

மத்திய அரசின் 2020 – 2021 பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2020 – 2021 மத்திய பட்ஜெட் நிறைகளும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது. வளர்ச்சி என்று பார்த்தால் வருமான வரி விகிதம் குறைப்பு, வீட்டுக் கடன் சலுகை, விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன், வேளாண்மை உள்கட்டமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், ஆகியவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, விவசாயத்தை இரட்டிப்பாக்குவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என்று பல வரவேற்கக்கூடிய … Continue reading மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்த கருத்து.!!